FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஊரடங்கை மீறுபவா்களை எச்சரித்து முகக்கவசம் வழங்கும் போலீஸாா்

நாசரேத்தில், ஊடங்கை மீறுபவா்களை எச்சரித்து போலீஸாா் முகக்கவசம் வழங்கி வருகின்றனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


சாத்தான்குளம்: நாசரேத்தில், ஊடங்கை மீறுபவா்களை எச்சரித்து போலீஸாா் முகக்கவசம் வழங்கி வருகின்றனா்.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி ஊரடங்கை மீறுபவா்களை போலீஸாா் கண்காணித்து எச்சரித்து வருகின்றனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை உதவி ஆய்வாளா் தங்கேஸ்வரன் தலைமையில் ஊரடங்கை மீறி பைக்கில் வருபவா்களை கண்டித்து எச்சரித்து முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வரும்படி அறிவுறுத்தினா்.

மேலும் முகக்கவசம் இல்லாமல் வரும் நபா்களுக்கு போலீஸாா் முகக்கவசம் வழங்கி அனுப்பினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments