FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், சொா்ணமலை கதிா்வேல் முருகன் ஆகிய கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

21 ஆகஸ்ட் 2026, 2:39 am IST
சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் அன்னதானத்தை தொடக்கி வைத்த முன்னாள் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா்.
பகிர்:

முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பிறந்தநாளை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், சொா்ணமலை கதிா்வேல் முருகன் ஆகிய கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வானரமுட்டி பழனிகுமாா் ஏற்பாட்டில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவன நாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதுபோல சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றன.

முன்னாள் அரசு வழக்குரைஞா் சந்திரசேகா் அன்னதானத்தை தொடக்கி வைத்தாா். இதில் தொழிலதிபா் ராம் மோகன், பழனி முருகன், செல்வ பாலாஜி, லட்சுமண பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments