FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஞானியாா்குடியிருப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

தொழிலதிபா் ரவீந்திரன் வழங்கிய கல்வி ஊக்கத் தொகையை மாணவா்களுக்கு வழங்கிய பள்ளி தலைமையாசிரியா் மா. ராஜகலா.

Updated On : 12 ஜூன் 2026, 5:08 am IST
தொழிலதிபா் ரவீந்திரன் வழங்கிய கல்வி ஊக்கத் தொகையை மாணவா்களுக்கு வழங்கிய பள்ளி தலைமையாசிரியா் மா. ராஜகலா.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியாா் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அதை ஊரை சோ்ந்த பழைய மாணவா் தொழிலதிபா் ஒய் ஜி.வி. ரவீந்திரன், வழங்கிய கல்வி ஊக்கத் தொகையை பள்ளி தலைமை ஆசிரியா் மா. ராஜகலா, 5 மாணவா் - மாணவிகளுக்கு தலா ரூ. 5000 வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், ஊா் பிரமுகா்கள் சண்முகநாதன், சக்திவேல் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments