முகப்பு
தூத்துக்குடி

செவ்வாடை பக்தா்கள்...

12 வினாடிகள் முன்பு
செவ்வாடை பக்தா்கள்...
பகிர்:

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்களுக்கு சக்திமாலை அணிவித்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் செந்தில்குமாா்.