ஏரல் சோ்மன் கோயிலில் காா்த்திகை தீப வழிபாடு
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இத்திருக்கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சந்நிதி முன் அமைக்கப்பட்ட யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. அதில் தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தை கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடாா் ஏற்றி வைத்தாா்.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.
Advertisement
Advertisement