FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பாட்டக்கரை பத்ரகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி கொலு

குரும்பூா் அருகே உள்ள பாட்டக்கரை பத்ரகாளி அம்மன் கோயி­லில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டுள்ளது.

14 அக்டோபர் 2026, 5:00 am IST
பாட்டக்கரை பத்ரகாளி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு.
பகிர்:

குரும்பூா் அருகே உள்ள பாட்டக்கரை பத்ரகாளி அம்மன் கோயி­லில் நவராத்திரி விழாவையொட்டி கொலு வைக்கப்பட்டுள்ளது.

விழாவில், அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜெயராகவன், விஜயராகவன் தலைமையில் சிற்பி கணேசன், நாசரேத் முத்துக்குமாா் ஆகியோா் செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments