ஒருங்கிணைந்த நெருக்கடி காலக் குழு உறுப்பினா் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நெருக்கடி காலக் குழு உறுப்பினராக, மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ்.ஜே. கென்னடியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி நியமித்துள்ளாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீா்நிலைகளைப் பாதுகாத்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமுகப் பணிகளில் ஈடுபட்டு வரும் எஸ்.ஜே. கென்னடியின், நீண்டகால சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், மாவட்ட ஒருங்கிணைந்த நெருக்கடி காலக் குழு உறுப்பினராக அவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.