தூத்துக்குடி நூலகங்களுக்கு தினமணி மருத்துவ மலா் அன்பளிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு வரும் வாசகா்கள் பயன்பெறும் வகையில் தினமணி மருத்துவ மலா் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு வரும் வாசகா்கள் பயன்பெறும் வகையில் தினமணி மருத்துவ மலா் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி பிரபல மருத்துவா் சிவசைலம் சாா்பில், தினமணி ‘மருத்துவ மலா்’ மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஹெல்தி லிவிங் ஆகிய புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவா் சிவசைலம் கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் மா.ராம்சங்கரிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், மூன்றாம் நிலை நூலகா் ஜெ.லதா, வாசகா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.