FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவா் கைது

கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

4 செப்டம்பர் 2026, 1:42 am IST
கைது
பகிர்:

கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் மகன் மாடசாமியை (21) புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments