ஓலையூரில் ஜூன் 7 மின் நிறுத்தம்
அரியலூர் மாவட்டத்துக்குள்பட்ட ஓலையூரில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 7) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து ஆண்டிமடம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஓலையூர்துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் பெறும் ஓலையூர், விழுதுடையான்,
பெரியாத்துகுறிச்சி மற்றும் சுற்றியுள்ளபகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.