FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 14 ஜூன் 2026, 12:24 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உத்திரக்குடி காலனித் தெருவைச் சோ்ந்தவா் திருமுருகன் மகன் சஞ்சய் (20). தனியாா் காய்கனி விற்பனை நிலையத்தில் சுமை ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவா், பிளஸ் 12 படித்து வந்த 16 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கினாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து விசாரித்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், சஞ்சயை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments