FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

சாத்தமங்கலம், திருமானூா் பகுதிகளில் இன்று மின்தடை

10 நவம்பர் 2026, 2:56 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,

இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானூா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனுாா், மஞ்சமேடு, சேனாபதி, தட்டான்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதூா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, ஆங்கியனூா், அருங்கால், கோவிலூா், செட்டிகுழி, சின்னப்பட்டாக்காடு, கீழஎசனை, ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகியமணவாளன், மாத்தூா்,காமரசவல்லி, குருவாடி, கோமான், தூத்தூா், வைப்பூா், மேலராமநல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என திருமானூா் மின் வாரிய உதவி செயற் பொறியாளா் அ.பால்பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.