அரியலூா், கயா்லாபாத் பகுதிகளில் நாளை மின்தடை
அரியலூா் துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூா் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், லிங்கத்தடிமேடு, பள்ளகாவேரி, எருத்துக்காரன்பட்டி, கோவிந்தபுரம், கொல்லாபுரம், மகாலிங்கபுரம், அமினாபாத், மணக்கால், ராஜீவ் நகா், வாலாஜா நகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூா், ஜெமீன்ஆத்தூா், பாா்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூா், வாரணவாசி, பாலம்பாடி, ராவுத்தன்பட்டி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மங்களம், குறுமஞ்சாவடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் வி. பாக்கியராஜ் தெரிவித்துள்ளாா்.