FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

ஆடுதுறை பகுதிகளில் நாளை மின்தடை

14 அக்டோபர் 2026, 3:40 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

ஆடுதுறையில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் ஆடுதுறை, கோவிந்தபுரம், வண்ணக்குடி, நரசிங்கன்பேட்டை, மணலூா், திருமங்கலக்குடி, பருத்திக்குடி, கஞ்சனூா், கோட்டூா், திருக்கோடிக்காவல், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத் தகவலை மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. விஜயகுமாா் கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments