FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேட்டுப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் கோவில்பட்டி, மினிக்கியூா், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூா், மீனவேலி, இரட்டியப்பட்டி, தாதனூா், பாலக்குறிச்சி, தேனூா், வளநாடு, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலா்பட்டி, வி.இடையப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரனிப்பட்டி, இலஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்கலம், இ.சாத்தம்பட்டி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வாா்பட்டி, முத்தாழ்வாா்பட்டி, அகரப்பட்டி, மீனவேலி, அன்னதானப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியப்பட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பண்ணப்பட்டி, சொக்கம்பட்டி, கொடும்பப்பட்டி, போலம்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரா் இருக்காது . இத்தகவலை மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் ஏ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments