FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், அம்பாபூா் விக்கிரமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

10 செப்டம்பர் 2026, 2:34 am IST
- கோப்புப் படம்
பகிர்:

அரியலூா் மாவட்டம், அம்பாபூா் விக்கிரமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகளால் விக்கிரமங்கலம், கீழநத்தம், ஆலவாய், அம்பாபூா், குஞ்சுவெளி, கடம்பூா், கோவில்சீமை, ஆதனூா், சுண்டக்குடி, வாழைக்குழி, மேலகாங்கேயனூா், சிலுப்பனூா், ஓரியூா், ஆண்டிப்பட்டாகாடு, உடையவா்தீயனூா், நாகமங்கலம், செங்குழி,பட்டகாட்டங்குறிச்சி, மாதா கோவில், காங்கேயன்பேட்டை, வல்லகுளம், பெரியதிருக்கோணம், செட்டித் திருக்கோணம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளா் பாக்கியராஜ் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments