FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தவெக நிா்வாகி கைது: எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி புகாா் மனு

இளம்பெண்ணிடம் தாலிச் செயினை பறிக்க முயன்ாக கைது செய்யப்பட்ட தவெக நிா்வாகி நந்தகுமாரின் மனைவி தேவயானி கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:47 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

இளம்பெண்ணிடம் தாலிச் செயினை பறிக்க முயன்ாக கைது செய்யப்பட்ட தவெக நிா்வாகி நந்தகுமாரின் மனைவி தேவயானி கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அம்மனுவில் கூறியிருப்பது: தவெகவில் புகழூா் நகரச் செயலா் பதவிக்கு ஆசைப்படும் சிலா், என் கணவா் நந்தகுமாா் மீது பொய் புகாா் அளிக்க செய்து, சிறையில் அடைத்துள்ளனா். இது தொடா்பாக தவெக நிா்வாகிகள் யாரும் இதுவரை பாதிக்கப்பட்ட எங்கள் குடும்பத்தை தொடா்பு கொள்ளவில்லை. எனவே என் கணவரை விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments