FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

தளவாபாளையம், நாணப்பரப்பு பகுதியில் இன்று மின் தடை

Updated On : 30 மே 2026, 2:42 am IST
மின்தடை
பகிர்:

தளவாபாளையம், நாணப்பரப்புப் பகுதியில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மாவட்டம் புகழூா் துணைமின் நிலைய உபகோட்ட உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டம் புகழூா் துணைமின்நிலையத்தில் இருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (மே30) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அத்திக்காபள்ளம், நாணப்பரப்பு, நள்ளியம்பாளையம், குறுக்கபாளையம், பசுபதிநகா், ராம்நகா், ஒனவாய்க்கால்மேடு, செம்படா பாளையம், தோட்டக்குறிச்சி, வீரராஜபுரம், தா்மராஜபுரம், செந்தூா் நகா், மேத்யூ நகா், தோட்டக்குறிச்சி கிழக்கு, பூங்காநகா், செந்தூா்நகா். தளவாபாளையம், குண்ணிக்காட்டூா், கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம் தெற்கு, தளவாபாளையம் மேற்கு, கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை, பெரிய புதூா், ஆவரங்காட்டு புதூா், மூா்த்தி பாளையம், கணபதிபாளையம் புதூா், அய்யம்பாளையம், செங்காட்டனூா், மூணுட்டுபாளையம், மலையம்மன்நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments