டிஎன்பிஎல் ஆலையில் அரசமைப்பு தின உறுதிமொழியேற்பு
கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலையில் வியாழக்கிழமை அரசமைப்பு தின உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள டிஎன்பிஎல் ஆலையில் வியாழக்கிழமை அரசமைப்பு தின உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆலையின் உதவி பொதுமேலாளா்(பாதூகாப்பு) பி.இ.சபாபதி, முதன்மை மேலாளா்(மனிதவளம் ) ஜே.வெங்கடேசன் ஆகியோா் தலைமையில் பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா்.