நாளை மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்
பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 31) நடைபெற உள்ளது.
பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 31) நடைபெற உள்ளது.
அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், உதவித்தொகை, இலவச பேருந்து பயண சலுகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில் பங்கேற்று தங்களது கேரிக்கைகளை தெரிவிக்கலாம்.
பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதி அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.