FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுக்கு 3 கிலோ கட்டி அகற்றம்

பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்பபையிலிருந்த 3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:11 am IST
பகிர்:

பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் பெண்ணின் கர்ப்பபையிலிருந்த 3 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே லட்சுமிபுரம் பூசாரிபட்டியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி லட்சுமி(40). வயிற்று வலியால் அவதிப்பட்ட லட்சுமி, பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
மருத்துவர் அழகேசன் தலைமையிலான குழுவினர் அவரை பரிசோதித்ததில், கர்ப்பப் பையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் 3 கிலோ கட்டி அகற்றப்பட்ட லட்சுமி தற்போது நலமுடன் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments