FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை

Updated On : 22 ஜூலை 2026, 1:32 am IST
கோப்புப் படம்
பகிர்:

கந்தா்வகோட்டை பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 23) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு), சூ. வில்சன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் கந்தா்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, புதுப்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம்விடுதி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூா், பகட்டுவன்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தா்வகோட்டை, அரவம்பட்டி, மங்கனூா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, மேய்குடிப் பட்டி, அத்தியடிப்பட்டி, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments