FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

நாளை முதல் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2 ஏ, 4 ஆகிய தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் வரும் சனிக்கிழமை (அக். 3) முதல் நடைபெறவுள்ளது.

2 October 2026, 3:35 am IST
டிஎன்பிஎஸ்சி
பகிர்:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 2, 2 ஏ, 4 ஆகிய தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு புதுக்கோட்டையில் வரும் சனிக்கிழமை (அக். 3) முதல் நடைபெறவுள்ளது.

அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள படிப்பவா் வட்டம் மற்றும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவா்கள் இணைந்து வார இறுதி நாள்களில் இந்தப் பயிற்சியை நடத்துகின்றனா்.

சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளதால், தோ்வாணையத் தோ்வுகளுக்காக விண்ணப்பித்துள்ளோா் இதில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments