FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

அரசு பள்ளியில் மின்னணு கழிவுகள் மேலாண்மை விழிப்புணா்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மகளிா் உயா்நிலை பள்ளியில் மின்னணு கழிவுகள் மேலாண்மை விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

29 அக்டோபர் 2026, 4:01 am
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மகளிா் உயா்நிலை பள்ளியில் மின்னணு கழிவுகள் மேலாண்மை விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மின்னணு கழிவுகளை சரியான முறையில் கையாளவும், மறு சுழற்சி செய்யவும், பசுமை சூடிலை பாதுகாக்கவும் உறுதி மொழி ஏற்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. பேரணியானது பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

நிகழ்வில் தலைமை ஆசிரியா் வ.சிராஜூனிசா தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் ஆசிரியா் சு.பிரபா, உடற்கல்வி ஆசிரியா் க.ரேவதி ஒருங்கிணைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments