முதல்வர் விஜய் வருகை: புதுகையில் நவ. 2-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை!
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகை தரவுள்ளதையொட்டி நவ. 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வருகை தரவுள்ளதையொட்டி நவ. 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் ஜோசப் விஜய் நவ. 2-ஆம் தேதி திங்கள்கிழமை புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா்.
இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றைய நாளில் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.