FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேருந்து பயணியிடம் 12 பவுன் மாயம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருணா நகரைச் சேர்ந்தவர் ரமேஷின் மனைவி விஜயா (45). இவர் கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

திருச்சி ஸ்ரீரங்கம் அருணா நகரைச் சேர்ந்தவர் ரமேஷின் மனைவி விஜயா (45). இவர் கும்பகோணம் பெரிய தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில், அதே நிறுவனத்தில் 12 பவுன் நகையை அடகு வைப்பதற்காக வெள்ளிக்கிழமை பேருந்து மூலம் திருச்சியிலிருந்து கும்பகோணத்துக்கு வந்தார். உச்சிப்பிள்ளையார்கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நிதி நிறுவனத்துக்குச் சென்று பார்த்த இவர் 12 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments