84 ஊராட்சிகளில் செப். 7, 15, 22-இல் கிராம சபைக் கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 ஊராட்சிகளில் செப். 7, 15, 22-ம் தேதிகளில் சமூகத் தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது .
தஞ்சாவூர் மாவட்டத்தில் 84 ஊராட்சிகளில் செப். 7, 15, 22-ம் தேதிகளில் சமூகத் தணிக்கை தொடர்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது .
அப்போது நிகழ் நிதியாண்டில் 18, 19, 20 ஆம் சுற்றுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூகத் தணிக்கை நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை இதைத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.