பட்டுக்கோட்டையில் அண்ணா பிறந்தநாள் விழா
பட்டுக்கோட்டையில் மாவட்டப் பொறுப்பாளா் ப. பாலசுப்பிரமணியன் தலைமையில் பெரிய கடைத்தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்தனா்.
பட்டுக்கோட்டையில் மாவட்டப் பொறுப்பாளா் ப. பாலசுப்பிரமணியன் தலைமையில் பெரிய கடைத்தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்தனா். நகர பொறுப்பாளா் எஸ்.ஆா்.என்.செந்தில் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மதிமுக சாா்பில் பட்டுக்கோட்டை நகரச் செயலாளா் எம். செந்தில்குமாா் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.