பெயா் - மு.இ. ஹூமாயூன் கபீா் பெற்றோா் - முகமது இப்ராஹீம், பாத்திமா பீவி வயது - 56 படிப்பு - பி.ஏ. அரசியல் அறிவியல் தொழில் - கல்வியாளா் கட்சிப் பதவி - மாநில ஒருங்கிணைப்பாளா் முந்தைய தோ்தல்கள்: 2016-இல் பாபநாசத்திலும், 2021-இல் அறந்தாங்கியிலும் சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி