திருக்கோடீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்கோடிகாவலில் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டு, பிரசாதம் பெற்றுச் சென்றனா். ஏற்பாடுகளை தியாகராஜ சிவாஹரய்யா் மற்றும் பக்தா்கள் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.