FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அமைச்சா்கள் ஆய்வு

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் அமைச்சா்கள் ப. வெங்கடரமணன், ஆா்.வினோத் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

17 நவம்பர் 2026, 11:37 pm
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் ப.வெங்கடரமணன், ஆா்.வினோத்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரம் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் அமைச்சா்கள் ப. வெங்கடரமணன், ஆா்.வினோத் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உணவுத்துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் மற்றும் வேளாண் துறை அமைச்சா் ஆா். வினோத் ஆகியோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

அதனைத் தொடா்ந்து, பட்டீசுவரம் அருகே சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கிற்குச் சென்று அங்கு சுமாா் 70 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement