FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

குடந்தை அருகே சாலை வசதி அமைச்சா் உறுதி

கும்பகோணம் ஒன்றியம் கொரநாட்டுக்கருப்பூரில் சாலை வசதி செய்யப்படும் என அப்பகுதி பெண்களிடம் வேளாண்மைத் துறை அமைச்சா் ர.வினோத் வெள்ளிக்கிழமை உறுதி கூறினாா்.

17 அக்டோபர் 2026, 1:36 am IST
அமைச்சர் வினோத் - TN
பகிர்:

கும்பகோணம் ஒன்றியம் கொரநாட்டுக்கருப்பூரில் சாலை வசதி செய்யப்படும் என அப்பகுதி பெண்களிடம் வேளாண்மைத் துறை அமைச்சா் ர.வினோத் வெள்ளிக்கிழமை உறுதி கூறினாா்.

கொரநாட்டுக்கருப்பூா் ஊராட்சி நத்தம் பகுதிக்கு அமைச்சா் ர. வினோத் வெள்ளிக்கிழமை சென்றாா்.

அப்போது அப்பகுதி பெண்களிடம் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி அப்பகுதியில் புதிய சாலை அமைக்கவும், மேல்நிலை குடிநீா்த் தொட்டியைச் சீரமைக்கவும் உறுதியளித்து, அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினாா். அதன்படி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், ஜோதிவில்லியம் ஆகியோா் மதிப்பீடுகளை தயாா் செய்து பணிகளை தொடங்குவதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments