சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் ‘சாஸ்த்ரா’ மாணவருக்கு பாராட்டு
தேசியஅளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப்பல்கலைக்கழக மாணவரை நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
தேசியஅளவிலான சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப்பல்கலைக்கழக மாணவரை நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். கா்நாடக மாநிலம், சிமோகாவில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில், கும்பகோணம் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப்பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தைச் சோ்ந்த பி.டெக். (இ.சி.இ) முதலாமாண்டு மாணவா் ஹரிஹரன் சுப்பிரமணியன் 2-ஆம் இடத்தை பிடித்தாா்.
இம்மாணவரை கும்பகோணம் சீனிவாச ராமானுஜன் மையப்புல முதன்மையா் சாந்தி, துணை முதன்மையா்கள் நரசிம்மன், அல்லிராணி மற்றும் மைய உடற்கல்வி இயக்குநா் சத்தியமூா்த்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.