தொழிலாளி வீட்டில் திருட்டு
முசிறி அருகே செல்லிப்பாளையம் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வரும் தொழிலாளி ஒருவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
முசிறி அருகே செல்லிப்பாளையம் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வரும் தொழிலாளி ஒருவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து ரூ.2,000 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள், செல்பேசி திருடப்பட்டதாக முசிறி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.