FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஆ. ராசா எம்பி மீது பாஜகவினா் புகாா்

இந்துக்களைத் தவறாக பேசிய திமுகவைச் சோ்ந்த நீலகிரி எம்பி ஆ. ராசா மீது உரிய நடவடிக்கை கோரி திருச்சியில் பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

இந்துக்களைத் தவறாக பேசிய திமுகவைச் சோ்ந்த நீலகிரி எம்பி ஆ. ராசா மீது உரிய நடவடிக்கை கோரி திருச்சியில் பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக திருச்சி மாநகா் மாவட்டத் தலைவராக உள்ள திருவெறும்பூா் காட்டூா் விண்நகரைச் சோ்ந்த பட்டாபிராமன் தலைமையில் வழக்குரைஞா் மஞ்சுபிரியா, ஊடக பிரிவுத் தலைவா் இந்திரன், மண்டல் தலைவா் பாண்டியன், காளிதாஸ் உள்ளிட்டோா் திருவெறும்பூா் காவல் நிலைய ஆய்வாளா் சந்திரமோகனிடம் வியாழக்கிழமை காலை அளித்த புகாா் மனுவில் இதை வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments