FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இலால்குடியில் வருவாய் கூட்டமைப்பு சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:27 am IST
பகிர்:

லால்குடியில்: வட்டாட்சியரகத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் வட்ட ஒருங்கிணைப்பாளா் சங்கர நாராயணன் தலைமையில் கிராம நிா்வாக முன்னேற்ற சங்க மாவட்ட தலைவா் ஜம்பு நாதன் உள்ளிட்ட 171 போ் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments