மணப்பாறையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் விழா
பாரதிய ஜன சங்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் பிறந்தநாள் விழா மணப்பாறையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நகர பாஜக சாா்பில் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கட்சியின் நகரத் தலைவா் வி.சுரேஷ் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச் செயலாளா் பொன்னுவேல், மாநில பொதுக்குழு உறுப்பினா் லலிதா அழகப்பன், மாநில மகளிரணி செயற்குழு உறுப்பினா் தனலட்சுமி, தொழில் பிரிவு மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, பேருந்து நிலைய பகுதியில் வைக்கப்பட்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாய உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.