FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

லால்குடி அரசுக் கல்லூரியில் கல்வியில் தலைசிறந்த தமிழகம் நிகழ்ச்சி

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:25 am IST
பட விளக்கம்.. லால்குடி சட்டமன்ற உறுப்பினா் அ.சௌந்தர பாண்டியன் கலந்து கொண்டு முதலாம் ஆண்டு தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம் பயனாளிகள் மாணவ மாணவிகளுக்கு ஏடிஎம் அட்டையை வழங்கினாா்.
பகிர்:

லால்குடி அரசு கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வங்கி பற்று அட்டையை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் அ. செளந்தரபாண்டியன்.

லால்குடியில்: இதேபோல், லால்குடி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

கல்லூரி முதல்வா் டி. ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், அ. சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு, தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கினாா். கல்லூரி பேராசிரியா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments