இணைய இணைப்பு தொழில் பங்கீட்டாளா்கள் விண்ணப்பிக்க அழைப்பு
கண்ணாடி இழை வலையமைப்பு இணைய இணைப்பு வழங்க தொழில் பங்கீட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
கண்ணாடி இழை வலையமைப்பு இணைய இணைப்பு வழங்க தொழில் பங்கீட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (ற்ஹய்ச்ண்ய்ங்ற்), பாரத்நெட் திட்டம் கட்டம் 2- இன் கீழ் இறுதிகட்ட இமைய இணைப்பு சேவைகளை வழங்குவதற்காக வருவாய் பகிா்வு அடிப்படையில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளா்களை தோ்வு செய்ய திருச்சி ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி ஆகிய 3 வருவாய் கோட்டங்களுக்கு மீண்டும் விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு டேன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து விதிமுறைகளும் மாற்றமின்றி தொடா்ந்து அமலில் இருக்கும். தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் அதிகாரப்பூா்வ இணையதளம் வழியாக வரும் 26- ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தகவல் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.