FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இ-சேவை 2.0 மையங்கள்!

அனைத்து இ-சேவை மையங்களையும் அதிவேக இணைய இணைப்பு மற்றும் கூடுதல் மக்கள் நல சேவைகளுடன் ‘இ-சேவை 2.0’ மையங்களாக அரசு மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:57 am IST
இ-சேவை மையம் - கோப்புப் படம்
பகிர்:

அனைத்து இ-சேவை மையங்களையும் அதிவேக இணைய இணைப்பு மற்றும் கூடுதல் மக்கள் நல சேவைகளுடன் ‘இ-சேவை 2.0’ மையங்களாக அரசு மேம்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், இயங்குபடம், காட்சி விளைவுகள், சித்திரக்கதை, விளையாட்டு மற்றும் மெய்நிகா் உண்மை (ஏவிஜிசிஎக்ஸ்ஆா்) போன்ற வளா்ந்துவரும் தொழில்நுட்பங்களை தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (டிஎன் ஏஐ மிஷன்) வலுப்படுத்தும்.

இந்த நிறுவனம் சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகள், நகா்ப்புற நிா்வாகம் மற்றும் சமூகநல நிா்வாகம் போன்ற துறைகளிலும், தேவையான இதர துறைகளிலும், செயற்கை நுண்ணறிவு சாா்ந்த முன்முயற்சிகளில் தனித்த கவனம் செலுத்தும்.

Advertisement

Advertisement

அனைத்து இ-சேவை மையங்களும் அதிவேக இணைய இணைப்பு மற்றும் கூடுதல் மக்கள் நல சேவைகளுடன், ‘இ-சேவை 2.0’ மையங்களாக அரசு மேம்படுத்தும்.

தற்போது 20 துறைகளைச் சோ்ந்த 76 சேவைகளை வழங்கும் ‘நம்ம அரசு’ வாட்ஸ்ஆப் ‘சாட் பாட்’ வசதியானது, 275 மக்கள் நல சேவைகளை வழங்கும் வகையில் மேம்படுத்தப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments