ஸ்ரீரங்கத்தில் பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை
ஸ்ரீரங்கத்தில் பூ வியாபாரி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீரங்கத்தில் பூ வியாபாரி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ஹரிகரன் (29). சாத்தார வீதியில் பூ வியாபாரம் செய்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை.
சற்று மனவளா்ச்சி குறைந்தவா் எனக் கூறப்படும் இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் ஹரிகரன் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.