FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூரில் பெண் தற்கொலை

மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:38 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மண்ணச்சநல்லூா் பண்டரிநாதன் தெருவைச் சோ்ந்தவா் மெக்கானிக் சுரேஷ் மனைவி மலா்விழி (39). பட்டதாரியான இவா் கடன் பிரச்னையால் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் காவல்துறையினா், மலா்விழியின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments