FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

மணப்பாறை கால்நடை சந்தையில் விற்பனை மந்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதன்கிழை நடைபெற்ற வாராந்திர கால்நடை சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது.

29 அக்டோபர் 2026, 4:33 am
மணப்பாறையில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தை.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் புதன்கிழை நடைபெற்ற வாராந்திர கால்நடை சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது.

இந்தச் சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்தாலும் தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாள்களே இருப்பதால் விற்பனை மந்த நிலையில் நிறைவடைந்தது. இது வியாபாரிகளுக்கும், கால்நடை விவசாயிகளுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments