வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்
வாலாஜாபேட்டை,அக். 8: வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் 27-வது வார்டுக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி ஏழுமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகள் வன்னிவேடு ராதாகிருஷ்ணன்,
வாலாஜாபேட்டை,அக். 8: வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் 27-வது வார்டுக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி ஏழுமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கட்சி நிர்வாகிகள் வன்னிவேடு ராதாகிருஷ்ணன், பாகவெளி மூர்த்தி, படியம்பாக்கம் மூர்த்தி, அனந்தலை கோவிந்தசாமி, வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
இதேபோல், 28-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எஸ்.விஜயாசெல்வம் பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
Advertisement
Advertisement
முன்னாள் எம்எல்ஏ மோகனன், கட்சி நிர்வாகிகள் ஓட்டேரி மூர்த்தி, ராதாகிருஷ்ணன், பரிமளா தியாகராஜன், வளர்மதி அன்பழகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.