விசாரணை கைதியிடம் கஞ்சா பறிமுதல்
வேலூர், அக்.8: வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியிடம் இருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை புறநோ
வேலூர், அக்.8: வேலூர் ஆண்கள் மத்தியச் சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியிடம் இருந்து கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை புறநோயாளிகளாக 30 கைதிகள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை திருப்பி அழைத்து வந்தபோது, யாரோ வீசிய கஞ்சா பொட்டலத்தை விசாரணை கைதி மஸ்தான் (27) எடுத்து மறைக்க முயற்சித்தபோது காவலர் தமிழ்மணி அந்த பொட்டலத்தை பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையப் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.