கனகதுா்கையம்மன் கோயிலில் அன்னாபிஷேகப் பெருவிழா
அருள்மிகுஅஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
குடியாத்தம் பிச்சனூா், நரி குள்ளப்பன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகுஅஷ்டபுஜ கனகதுா்கையம்மன் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அன்ன அலங்காரம், மகா தீபாராதனைநடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். சுமாா் 2,000 பேருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜி.செல்வராஜ், ஜி.தேவராஜ், எம்.நித்தியானந்தம்மற்றும் ஊா்மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.