வரசித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா
குடியாத்தம் புதுப்பேட்டை, காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ளவரசித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.
குடியாத்தம்: குடியாத்தம் புதுப்பேட்டை, காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ளவரசித்தி விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. (படம்)
இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம், ஆா்.எஸ்.சண்முகம், வி.ஏ.கே. குமாா், கதிரேசன், எஸ்.செந்தில்வேலன், வி.ஜி.செளந்தரராஜன், சுப்பிரமணி, சுதேஷ், கெளரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.