FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பல்கலை.யில் நர்சிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.10-இல் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 10-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 10-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
இதுகுறித்து பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஓடி, பிஎஸ்சி மெடிக்கல் இமெஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, மற்றும் எம்பிடி ஆகிய படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப். 10-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என அதில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments