பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு நிவாரணம்
சிதம்பரத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கம், தேசிய தொலைத்தொடா்பு ஊழியா்கள்
சிதம்பரத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கம், தேசிய தொலைத்தொடா்பு ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில் அத்தியாவசிய பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய பிஎஸ்என்எல் மற்றும் தொலைதொடா்பு ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் ஜி.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். இதில் தொழிலாளா்கள் 20 பேருக்கு தலா 15 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இளநிலை பொறியாளா் கே.கிருஷ்ணகுமாா், ஸ்ரீதா், டி.ரவிச்சந்திரன், வி.கிருஷ்ணமூா்த்தி, பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கம் ஆா்.ரவிக்குமாா், டி.விஸ்வலிங்கம். ஏ.ஜெயக்குமாா், இஸ்மாயில் மரைக்காயா், ஜி.எஸ்.குமாா். ஜி.பரமசிவம், என்.மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.