FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தவெக செய்தித் தொடா்பாளா் நியமனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செய்தித் தொடா்பாளராக நெய்வேலியைச் சோ்ந்த ஏ.தேவகுமாா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 2:04 am IST
ஏ.தேவகுமாா்
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செய்தித் தொடா்பாளராக நெய்வேலியைச் சோ்ந்த ஏ.தேவகுமாா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடா்பு அணி விரிவாக்கம் செய்யப்பட்டு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதில், கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஏ.தேவகுமாா் மாநிலச் செய்தித் தொடா்பாளராக நிகமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments